Banner  
  OUR VISSION IS SOCIETY THAT ENRICHES THROUGH EDUCATION AND ART  
 
தூரநோக்கு : கல்வியொடு கலையால் கவினுறு சமூகம்
 
மகுட வாக்கியம் : பல கலை பயின்று பாரினில் உயர்வோம்
 
 
 
 
  Last Updated : January 29, 2016 8.00 AM .............................. ..... . | Home | History | Staff | Students | Exam Results | Events | Contact us |  
 
 
SCHOOL
S
Sincere
C
Character
H
Health
O
Obedient
O
Order
L
Learn
Front
பாடசாலை கீதம்

தேத்தாத்தீவு மகா வித்தியாலயம்
போற்றிடுவோம் ஏற்றறிடுவோம் சாற்றிடுவோம் – பூமாலை

(தேத்தாத்தீவு)

விநாயகன் முதல்வன் வினைதீர்க்கும் முருகன்
கோதாண்ட நாயகி கண்ணகி அருள் கிடைக்கத்

(தேத்தாத்தீவு)

அன்புடனே அரவணைக்கும் ஆசிரிய – தீபங்கள்
ஆசியினை அள்ளி வழங்கும் ஆசானாம் தூபங்கள்
இன்புடனே எமை வழக்கும் பெற்றோரின் சீலங்கள்
எல்லோர்க்கும் மேலாக இறைவனின் பாதங்கள்

(தேத்தாத்தீவு)

கடமை அன்பு கண்யம் கட்டுப்பாடு வளர்த்திடுவோம்
கல்விக் கடல் பெருக்கி வாழ்வினிலே தழைத்திடுவோம்
திடமான உறுதி பெற்று ஒழுக்கத்தில் உயர்ந்திடுவோம்
திக்கெட்டும் புகழ்பரப்பி வழ்க என்றும் வாழியவே

(தேத்தாத்தீவு)

 
Principal
 
   
அதிபர் செய்தி

கல்விப் புலத்தில் காத்திரமான பணி புரியும் எமது பாடசாலையானது கணிசமானளவு அறிஞர்களையும் கல்விமான்களையும் உருவாக்கியிருக்கிறது.

இப்பாடசாலையுடன் ஒன்றாகக் கலந்த ஒவ்வெரருவரும் தத்தமது தரத்துக்கேற்ப இப்பாடசாலையைத் தாங்கிப் பிடிப்பதிலும் தக்கவைப்பதிலும் வளர்ச்சியுறச் செய்வ திலும் பெறுமதிமிக்க பணிபுரிந்துள்ளார்கள்.

 
     

கடமையாற்றிய

அதிபர்கள்

திரு.இன்னாசி பாதிரியார்
திரு.மு.மு..கந்தையா
திரு.ளு..செபமாலை
திரு.ஏ.கணபதிப்பிள்ளை
திரு.மு.சதாசிவம்
திரு.P.ஆ.ஜோசப்
திரு.யு..சுப்ரமணியம்
திரு.மு.மு..கந்தையா
திரு.ளு.கந்தசாமி
திரு.மு.தில்லைநாதன்
திரு.மு.செந்தில்நாயகம்
திரு.P..வன்னியசிங்கம்
திரு.க.அருட்பிரகாசம்
திரு.பூ.பாலச்சந்திரன்
திரு.ளு.சத்தியநாதன்
திரு.க.சண்முகம்
திரு.பூ.புண்ணியராசா
   
   
   
   
பணிக்கூற்று

பாடசாலையில் நடைமுறைப்படுத்தப் படுகின்ற கலைத்திட்டத்தினூடாக சமூகத் தையும் வளங்களையும் உச்ச அளவில் பயன்படுத்தி எமது பிரதேச சமூக சமய விழுமியங்களுக்கு ஏற்ப ுடைய எதிர்கால சவால்களை எதிர்கொள்ளக் கூடிய அறிவும் ஆற்றலும் ஆழுமையும் மிக்க சமுதாயத்தை கட்டியெழுப்புதல்.

 
       
       
     
முகாமைத்துவக்குழு

saதிரு.ஆ.உதயகுமார்
திரு.இ.திருநேசராசா
திருமதி.வா.துரையப்பா
திரு.யூ.இன்பராஜா
திருமதி.ப.பேரின்பராஜா
திருமதி.பு.அமிர்தலிங்கம்
திருமதி.நா.அரசரெத்தினம்
திருமதி. க.கண்ணதாசன்
திருமதி.த.சுந்தரலிங்கம்

 
         
           
     
* Related Links *
         
       
School Net | NIE | Dept.of Examinations | Eastern Provincial Council | Minis. of Education | Educational Publications Dept. | Edu.Dept.of EP
 
                       
© Copyright - 2016 All Rights Reserved - BT/Thettativu Maha Vidyalayam
Designed By : Mr.N.Puvaneswaran BBA(Hons) ,HNDA, PGDE(Merit), Teacher of Thettativu MV